உள்ளடக்கத்துக்குச் செல்

ஒட்டோ பெரெஸ் மொலினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒட்டோ பெரெஸ் மொலினா
குவாத்தமாலா குடியரசுத் தலைவர்
தேர்வு
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 14, 2012
துணை அதிபர்ரோக்சனா பால்தெட்டி
முன்னையவர்அல்வரோ கோலோம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 திசம்பர் 1950 (1950-12-01) (அகவை 74)
குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா
அரசியல் கட்சிநாட்டுப்பற்று கட்சி
முன்னாள் மாணவர்பாதுகாப்பு கூட்டுறவிற்கான மேற்கு அரைக்கோள கழகம்
அமெரிக்காவிடை பாதுகாப்பு கல்லூரி
Military service
தரம்பிரிகேட் ஜெனரல்

ஒட்டோ பெரெஸ் மொலினா (Otto Pérez Molina, பிறப்பு: திசம்பர் 1, 1950) தென் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் படைத்துறைத் தலைவர் ஆவார். 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டுப்பற்றுக் கட்சியின் (Partido Patriota) வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-General Elected President In Guatemala". National Public Radio. 2011-11-06. Archived from the original on 2011-11-07. Retrieved 2011-11-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
அரசியல் பதவிகள்
முன்னர்
அல்வரோ கோலோம்
குவாத்தமாலா குடியரசுத்தலைவர்
தேர்வு

2012–நடப்பு
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டோ_பெரெஸ்_மொலினா&oldid=3859939" இலிருந்து மீள்விக்கப்பட்டது