நாட்டுப்பற்றுக் கட்சி (குவாத்தமாலா)
Appearance
நாட்டுப்பற்றுக் கட்சி | |
---|---|
பார்ட்டிடோ பேட்றியோடா (Partido Patriota) | |
தலைவர் | ஒட்டோ பெரெஸ் மொலினா |
தொடக்கம் | பெப்ரவரி 24, 2001 |
கொள்கை | பழமைவாதம் |
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
நிறங்கள் | இளஞ்சிவப்பு மற்றும் வெளிர் நீலம் |
Seats in Congress | 56 / 158 |
இணையதளம் | |
http://www.partidopatriota.com/ |
நாட்டுப்பற்றுக் கட்சி (Patriotic Party, Partido Patriota) குவாத்தமாலாவின் வலதுசாரி அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஒட்டோ பெரெஸ் மொலினாவினால் பெப்ரவரி 24,2001 அன்று நிறுவப்பட்டது.