ஒக்டாகி அணை

ஆள்கூறுகள்: 34°21′12″N 135°56′06″E / 34.35333°N 135.93500°E / 34.35333; 135.93500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓடாகி அணை
Ohtaki Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°21′12″N 135°56′06″E / 34.35333°N 135.93500°E / 34.35333; 135.93500
கட்டத் தொடங்கியது1962
திறந்தது2012
அணையும் வழிகாலும்
உயரம்100 மீட்டர்
நீளம்315 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு84000 ஆயிரம் கன மீட்டர்
நீர்ப்பிடிப்பு பகுதி258 சதுரகிலோ மீட்டர்கள்
மேற்பரப்பு பகுதி251 எக்டேர்

ஓடாகி அணை (Ohtaki Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை ஈர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழிலுக்காகவும், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்பகிர்வு மற்றும் மின் உற்பத்திக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 258 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 251 எக்டேர்களாகும். 84000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ohtaki Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. NAKAI, Fuko; NAKAMURA, Shinichiro; TAKENOUCHI, Kensuke (2022). "COMMUNITIES’DISASTER PREPAREDNESS PROMOTED EVACUATION: A CASE STUDY OF NAGANO CITY DAMAGED BY THE CHIKUMA RIVER FLOODS CAUSED BY TYPHOON HAGIBIS". Journal of JSCE 10 (1): 56–69. பன்னாட்டுத் தர தொடர் எண்:2187-5103. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்டாகி_அணை&oldid=3504531" இலிருந்து மீள்விக்கப்பட்டது