ஐ2பி
தோற்றம்
| வடிவமைப்பு | I2P Team[1] |
|---|---|
| தொடக்க வெளியீடு | 2003 |
| அண்மை வெளியீடு | 0.9.33 / 30 சனவரி 2018[2] |
| மொழி | யாவா |
| இயக்கு முறைமை | பன்னியக்குதளம் |
| கிடைக்கும் மொழி | ஆங்கிலம், எசுப்பானியம் Incomplete translations: Russian, French,Romanian, German, Swedish, Italian, Portuguese, Chinese, Dutch, Polish, Hungarian, Arabic, Japanese, Estonian, Persian[3] |
| உருவாக்க நிலை | செயற்படுகிறது |
| மென்பொருள் வகைமை | Overlay network |
| உரிமம் | Free/Open Source – Multiple licenses[4] பொது உரிமைப் பரப்பு, BSD, GPL, MIT |
ஐ2பி (I2P=Invisible Internet Project) என்பது இணைய உலாவி ஆகும். இது திறமூல/கட்டற்ற மென்பொருள் வகையின் கீழ் இருந்தாலும், இதன் உட்கூறுகள் பல்வேறு உரிமங்களைப் பெற்று திகழ்கின்றன. பெரும்பான்மையான நிறுவன அமைப்பிலான இணைய உலாவிகள், ஒரு பயனர் எத்தகைய இணையதளங்களைப் பார்க்கிறார். பயன்படுத்துகிறார் என்பதை அவருக்குத் தெரியாதபடி பதிவு செய்கின்றன. அது தனிநபர் உரிமையைப் பறிக்கிறது என்ற வலுவான தொழினுட்ப திறனாளர்களின் கருத்தினைக் காக்க உருவாக்கப்பட்ட உலாவி இதாகும். இந்த உலாவியினை பயன்படுத்தும் போது, அவரது இணையதடங்களை அது பிறருக்கு தெரியப்படுத்தாது என்பதை இதன் ஆக்குனர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I2P Project Members". geti2p.net. Archived from the original on 2019-02-26. Retrieved 20 பிப்ரவரி 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "0.9.33 Release". geti2p.net.
- ↑ I2P (project), Transifex, archived from the original on 2013-12-25, retrieved 2018-02-20.
- ↑ "Licenses", Get involved, Get I2P.