உள்ளடக்கத்துக்குச் செல்

ஐஸ்வர்யா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஸ்வர்யா தத்தா
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015– தற்போது

ஐஸ்வர்யா தத்தா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.[1] 2018 இல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2015தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்ஹரிணிதமிழ்
2015பாயும் புலிதிவ்யாதமிழ்
2015ஆச்சாரம்நந்தினிதமிழ்
2016ஆறாது சினம்வர்சாதமிழ்
2017சத்ரியன்சத்ரியனின் தோழிதமிழ்
2018மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னபாரதிதமிழ்

தொலைக்காட்சியில்

[தொகு]

விஜய் தொலைக்காட்சி - 2018 - பிக் பாஸ் தமிழ் 2

சன் தொலைக்காட்சி - 2024 - டாப் குக் டுப் குக்

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வர்யா_தத்தா&oldid=4380550" இலிருந்து மீள்விக்கப்பட்டது