ஆச்சாரம்
Appearance
இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் நல்ல பழக்க வழக்கங்களை ஆச்சாரம் என்கின்றனர்.[1] இந்த ஆச்சாரம் 7 வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை
- வேத ஆச்சாரம்
- வைணவ ஆச்சாரம்
- சைவ ஆச்சாரம்
- தட்சிண ஆச்சாரம்
- வாம ஆச்சாரம்
- சித்தாந்த ஆச்சாரம்
- கௌலா ஆச்சாரம்
- இதில் முதல் 4 ஆச்சாரங்கள் "தட்சிண ஆச்சாரம்" என்றும் மீதமுள்ள 3 ஆச்சாரங்கள் "வாம ஆச்சாரம்" என்றும் அழைக்கப்படுகின்றன.