ஐபாடு நானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
IPod Nano logo.png
7th Generation iPod Nano.svg
ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாந்தலைமுறை ஐபாடு நானோ
உருவாக்குனர் ஆப்பிள் நிறுவனம்
தயாரிப்பாளர் ஃபாக்ஸ்கான்
வகை கையடக்க ஊடக இயக்கி
Retail availability செப்டம்பர் 7, 2005 - இன்று வரை
இயங்கு தளம் 1.0.3
Power லித்தியம் ஐயான் மின்கலம்
Storage capacity 16 கிகாபைட்டு திடீர் நினைவகம்
Display டி.எப்.டி எல்.சி.டி 240×432 (202 படவணு அடர்த்தி)
Input பல்முனைத் தொடு இடைமுகம் தொடுதிரை, முடுக்கமானி
Connectivity மின்னேற்றி, 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக், புளூடூத்
Predecessor ஐபாடு மினி
Related articles ஐபாடு கிளாசிக்
ஐபாடு ஷஃபில்
ஐபாடு டச்
Website www.apple.com/ipod-nano

ஐபாடு நானோ (iPod nano) என்பது கையடக்க ஊடக இயக்கக் கருவியாகும். இதை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, சந்தைப்படுத்தியது. ஐபாடு மினிக்கு மாற்றாக ஐபாடு நானோ உருவாக்கப்பட்டது. இது 2005-ஆம் ஆண்டில் செப்டம்பர் ஏழாம் நாளில் வெளியிடப்பட்டது. [1] இந்தக் கருவி ஏழு முறை மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. முதலாவதாக வெளிவந்ததை முதலாம் தலைமுறை என்றும், பின்னர் தொடர்ந்து வெளியானவற்றை அடுத்தடுத்த தலைமுறைகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இறுதியாக ஏழாம் தலைமுறை ஐபாடு வெளியானது.

இது ஏஏசி, எம்பி3, ஆடிபிள் ஆகிய ஒலிவடிவங்களை ஏற்கும்.

சான்றுகள்[தொகு]

  1. ஆப்பிள் நிறுவனம்(September 7, 2005). "Apple Introduces iPod Nano". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 23, 2006.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபாடு_நானோ&oldid=2238186" இருந்து மீள்விக்கப்பட்டது