ஐதரசன் இருசெலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரசன் இருசெலீனைடு
Hydrogen diselenide’s பந்து-குச்சி ஒப்புரு
Hydrogen diselenide’s பந்து-குச்சி ஒப்புரு
Hydrogen diselenide’s space filling model
Hydrogen diselenide’s space filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரைதரசன் இருசெலீனைடு
வேறு பெயர்கள்
இருசிலேன்
இனங்காட்டிகள்
7783-07-5 Y
ChEBI CHEBI:50476 Y
ChemSpider 4416259
Gmelin Reference
558110
InChI
  • InChI=1S/H2S2/c1-2/h1-2H Y
    Key: BWGNESOTFCXPMA-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/H2Se2/c1-2/h1-2H
    Key: AVJWYAUVPWRPJX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5248613
SMILES
  • [SeH][SeH]
UNII V91P54KPAM Y
பண்புகள்
H2Se2
வாய்ப்பாட்டு எடை 159.96 g·mol−1
தோற்றம் எண்ணெய் நீர்மம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஐதரசன் இருசெலீனைடு (Hydrogen diselenide) என்பது H2Se2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஐதரசன் மற்றும் செலீனியம் தனிமங்களாலான ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். (SeH)2 என்ற வாய்ப்பாட்டாலும் இதை குறிக்கலாம்.[1][2] ஐதரசன் டசெலீனைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் ஐதரசன் இருசெலீனைடு எளிதாக ஐதரசன் செலீனைடாகவும் செலீனியமாகவும் எளிதில் பிரிகிறது. எனவே ஐதரசன் இருசெலீனைடு நிலைப்புத்தன்மை கொண்டிருப்பதில்லை. இருப்பினும், சில கரைசல்களில் மட்டும் ஐதரசன் இருசெலீனைடு நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, J.E. (1992). Dictionary of Inorganic Compounds. Taylor & Francis. பக். 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780412301209. https://archive.org/details/dictionaryofinor0004unse. 
  2. "化學命名原則" (PDF). 國立編譯館. 2011-04-01. Archived (PDF) from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.
  3. Shaw, B.L.; Stavely, L.A.K. (2013). Inorganic Hydrides: The Commonwealth and International Library: Chemistry Division. Commonwealth and international library: Chemistry division. Elsevier Science. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781483160320. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_இருசெலீனைடு&oldid=3794406" இலிருந்து மீள்விக்கப்பட்டது