ஐசோடோப்பு மின்வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐசோடோப்பு மின்வேதியியல் (Isotope electrochemistry) என்பது மின்வேதியலுக்குள் அடங்கும் ஒரு பிரிவாகும். ஐசோடோப்புகளின் மின் வேதியியல் பிரிப்பு, சமவியல்புடைய பரிமாற்ற சமநிலை மாறிலிகளின் மின் வேதியியல் மதிப்பீடு[1], இயக்கவியல் ஐசோடோப்பு விளைவு, மின்வேதியியல் ஐசோடோப்பு உணரிகள் போன்ற தலைப்புகள் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன.

இத்துறை ஆராய்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் வகையிலுள்ள ஒரு துறையாகும். அணுக்கருப் பொறியியல், கதிரியக்க வேதியியல், மின் வேதியியல் தொழில்நுட்பம், புவி வேதியியல், உணரிகள் மற்றும் கருவிகள் போன்ற கோட்பாடு மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த பல களங்களுடன் இத்துறை மேம்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rock, Peter A. (1975). "The Electrochemical Determination of Equilibrium Constants for Isotope-Exchange Reactions". Isotopes and Chemical Principles. ACS Symposium Series. 11. பக். 131–162. doi:10.1021/bk-1975-0011.ch007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8412-0225-2. 

புற இணைப்புகள்[தொகு]