ஐஓஎஸ் 9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐஓஎஸ் 9 ஆனது ஐஓஎஸ் 8 இன் தொடர்ச்சியாக அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நகர்பேசி இயங்குதளமாகும். ஜூன் 8, 2015 அன்று அப்பிள் நிறுவனத்தால் அப்பிள் மென்பொருள் எழுதும் நிரளாளர்களுக்கான மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஐஓஎஸ் 9 ஆனது வெளிப்படையாக பயனர் இடைமுகத்தில் தெரியும் மாற்றங்களை விட மென்கல நீடித்த பாவனை போன்ற உள்ளமைந்த செயற்பாடுகளை மேம்படுத்துதலில் கவனத்தைச் செலுத்தியுள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓஎஸ்_9&oldid=2228139" இருந்து மீள்விக்கப்பட்டது