உள்ளடக்கத்துக்குச் செல்

ஐபோன் ஓஎஸ் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபோன் ஓஎஸ் 3 ஆனது ஐபோன் ஓஎஸ் 2 இன் தொடர்ச்சியாக அப்பிள் நிறுவனத்தினால் ஜூன் 17, 2009 இல் வெளியிடபட்டது. இந்த பதிப்பானது அக்காலத்தில் புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 3ஜிஎஸ் நகர்பேசியை ஆதரிக்க வெளியிடப்பட்டது. மேலும் ஐபோன் ஓஎஸ் 4 முதல் இந்த இயங்கு தளத்தை அப்பிள் ஐஓஎஸ் என்றும் அழைக்கத்தொடங்கியது.

இந்தப் பதிப்பின் மூலம் வெட்டி ஒட்டுதல் மற்றும் பல்லூடக செய்தி அனுப்புதல் போன்ற செயற்பாடுகள் இயங்குதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோன்_ஓஎஸ்_3&oldid=1592999" இலிருந்து மீள்விக்கப்பட்டது