ஐஎன்எஸ் சிந்துரக்சக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak)
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் சிந்துரக்சக்
INS Sindhurakshak
கட்டியோர்: அட்மிரால்ட்டி கப்பல் கட்டுமிடம்
துவக்கம்: 16 பெப்ரவரி 1995
வெளியீடு: 26 சூன் 1997
பணியமர்த்தம்: 24 டிசம்பர் 1997
நிலை: செயற்பாட்டில், தீவிபத்தில் சேதம்
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:சிந்துகோசு-வகை நீர்மூழ்கிக் கப்பல்
பெயர்வு:2325 தொன் மேற்பரப்பில்
3076 தொன் நீரினுள்ளே
நீளம்:72.6 m (238 அடி)
வளை:9.9 m (32 அடி)
Draught:6.6 m (22 அடி)
உந்தல்:2 x 3650 hp diesel-electric motors
1 x 5900 hp motor
2 x 204 hp auxiliary motors
1 x 130 hp economic speed motor
விரைவு:Surfaced: 10 knots (19 km/h)
Snorkel Mode: 9 knots (17 km/h)
Submerged: 17 knots (31 km/h)
வரம்பு:Snorting: 6,000 mi (9,700 km) at 7 kn (13 km/h)
Submerged: 400 மைல்கள் (640 km) at 3 knots (5.6 km/h)
தாங்குதிறன்:52 பணியாளர்களுடன் 45 நாட்கள் வரை
சோதனை ஆழம்:ஆழம்: 240 m (790 அடி)
Maximum Depth: 300 m (980 அடி)
பணிக்குழு:68 (7 அதிகாரிகள் உட்பட)[1]
போர்க்கருவிகள்:9M36 Strela-3 (SA-N-8) surface-to-air missile
3M-54 Klub-S anti-ship and land-attack missiles
Type 53-65 passive wake homing torpedo
TEST 71/76 anti-submarine active-passive homing torpedo
24 DM-1 mines in lieu of torpedo tube

ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) என்பது இந்தியக் கடற்படையிடம் உள்ள 10 டீசல்-மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்பதாவது கப்பல் ஆகும்.[2] இது உருசியாவில் தயாரிக்கப்பட்டது.

கடந்து வந்த பாதை[தொகு]

  • ரூ 400 கோடியில் உருசியாவிடமிருந்து வாங்கி 1997 ம் ஆண்டு இந்தியகடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • 2010 ல் பராமரிப்பு பணிக்காக உருசியா அனுப்பப்பட்ட இக்கப்பல் ரூ 450 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் கடந்த ஏப்ரல் 2013 ல் இந்தியா திரும்பியது.[3]
  • தனது வாழ்நாளில் இக்கப்பல் இரு தடவைகள் தீ விபத்துக்குள்ளானது. முதலாவதாக, 2010 ஆம் ஆண்டில் பெப்ரவரியில் விசாகப்பட்டணத்தில் இடம்பெற்ற சிறிய தீவிபத்தில் ஒரு மாலுமி கொல்லப்பட்டார். இரண்டாவதாக, 2013 ஆகஸ்டு 14 இல் மும்பையில் இடம்பெற்ற பெரும் வெடிப்பை அடுத்து தீப்பற்றியதில் பலர் கொல்லப்பட்டனர். கப்பல் மூழ்கிப் போனது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sindhughosh Class". Indian Navy. Archived from the original on 19 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sindhughosh Class - Active submarines of the Indian Navy". Indian Navy. Archived from the original on 19 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. திருஷ்டி தினமணி தலையங்கம்17 August 2013
  4. "Submarine INS Sindhurakshak sinks after major blast in Mumbai; all 18 feared dead". Deccan Chronicle. 14 August 2013 இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817002745/http://www.deccanchronicle.com/130814/news-current-affairs/article/fire-blasts-submarine-mumbai. பார்த்த நாள்: 14 August 2013. 
  5. "Submarine Sindhurakshak sinks after blast, casualties feared". The Hindu. 14 August 2013. http://www.thehindu.com/news/national/submarine-sindhurakshak-sinks-after-blast-casualties-feared/article5020065.ece. பார்த்த நாள்: 14 August 2013. 
  6. கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தினமணி 15 August 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_சிந்துரக்சக்&oldid=3928325" இலிருந்து மீள்விக்கப்பட்டது