டீசல்
Jump to navigation
Jump to search
டீசல் என்பது ஒரு வகை எரிமம். இது பெட்ரோலியம் கசிவு முலம் எடுக்கப்படுகிறது.டீசல் என்கிற சொல் டீசல் என்ஜின் கண்டுபிடித்த கிரிஸ்டியன் கார்ல் டீசல் என்ற ஜெர்மனியரின் பெயரைத் தழுவி வந்த சொல். டீசல் எரிமம் டீசல் என்ஜின் எனும் எந்திர ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் எஞ்சின்கள் அதிகமாக வாகனங்கள், மின் உற்பத்தி எந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. டீசலின் அடர்த்தி 850.79998779297 kg/m³. ஆகும்.