உள்ளடக்கத்துக்குச் செல்

ருடோல்ப் டீசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருடோல்ப் டீசல்
பிறப்பு18 மார்சு, 1858
பரிஸ், பிரான்சு
இறப்புசெப்டம்பர் 29, 1913(1913-09-29) (அகவை 55)
தேசியம்ஜெர்மன்
பணிபொறியியலாளர், கண்டுபிடிப்பு
பணியகம்சல்சர், லிண்டே, எம் ஏ என், ஏஜி
அறியப்படுவதுடீசல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர்.
பெற்றோர்தியேடர் டீசல், எலிஸ் டீசல்
விருதுகள்எல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901)

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று!". தினமணி. 18 மார்ச் 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருடோல்ப்_டீசல்&oldid=2421867" இலிருந்து மீள்விக்கப்பட்டது