ஏ. வி. சுவாமி
Appearance
ஏ. வி. சுவாமி | |
---|---|
புது தில்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் ஏ. வி. சுவாமி | |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 4 ஏப்ரல் 2012 – 3 ஏப்ரல் 2018 | |
பின்னவர் | அச்யுதா சமந்தா, பிஜு ஜனதா தளம் |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவரங்பூர், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 14 சனவரி 1929
இறப்பு | 31 திசம்பர் 2019 | (அகவை 90)
துணைவர் | அலஜாங்கி கலாவதி |
பிள்ளைகள் | 5 |
தொழில் | அரசியல்வாதி |
அலஜாங்கி வீரபத்ர சுவாமி (Alajangi Veerabhadra Swamy) (14 சனவரி 1929 - 31 டிசம்பர் 2019) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களளவைக்கு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] சுவாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2019 அன்று, தனது 90வது வயதில், தனது 91வது பிறந்தநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பு இறந்தார். [4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naveen props up AV Swamy for third RS seat". ibnlive.in.com. 18 March 2012. Archived from the original on 11 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "New Rajya Sabha member A V Swamy stresses on consensus". 1 April 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "Detailed Profile: Shri A.V. Swamy". ww.archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ "Former Odisha MP AV Swamy Dies At 91". odisha tv. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஏ.வி.சுவாமி ராஜ்யசபா சுயவிவரம் பரணிடப்பட்டது 27 மார்ச்சு 2019 at the வந்தவழி இயந்திரம்