ஏ. பாப்பா சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. பாப்பா சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராகவும், 1991 மற்றும் 2001 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் குளித்தலை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பாப்பா_சுந்தரம்&oldid=2573053" இருந்து மீள்விக்கப்பட்டது