ஏ. டி. சி. இராதாகிருட்டிணன்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. டி. சி. இராதாகிருட்டிணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் வசித்து வரும் இவர் தமிழில் பல சட்ட நூல்களையும், தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.