ஏ. கே. போஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. கே. போஸ் (A. K. Bose) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். மதுரையை சேர்ந்வரான ஏ. கே. போஸ் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக உறுப்பினராவார். இவர் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியியில் போட்டியிட்டுத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மீண்டும் 2016 இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தெடுக்கப்பட்டார்.

மறைவு[தொகு]

ஏ. கே. போஸ். ஆகத்து 1, 2018 அன்று மாரடைப்பால் காலமானார்.[2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
  2. "திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணம்". செய்தி. ஒன் இந்தியா (2018 ஆகத்து 2). பார்த்த நாள் 2 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._போஸ்&oldid=3288547" இருந்து மீள்விக்கப்பட்டது