ஏர் குவரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏர் குவரானி, தென்னமெரிக்காவில் வானூர்தி சேவைகளை வழங்கும் நிறுவனம். 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் தலைமையகம் பராகுவே நாட்டில் அமைந்துள்ளது. தற்போது பராகுவே, பிரசில், பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி, உருகுவே, பெரு ஆகிய நாடுகளுக்கு வானூர்தி சேவைகளை வழங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_குவரானி&oldid=2745668" இலிருந்து மீள்விக்கப்பட்டது