ஏப்டேரியோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/ஏப்டோரியோசா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஏப்டேரியோசா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): ஏப்டோரியோசா
இனம்:
இருசொற் பெயரீடு
ஏப grossa
(Fabricius, 1781)

ஏப்டேரியோசா கிரோசா (Apteroessa grossa) என்பது புலி வண்டு குடும்பத்தில் உள்ள ஒரு வகை புலி வண்டு ஆகும். இது ஏப்டோரியோசா பேரினத்தில் உள்ள ஒரே இனம் ஆகும். இது தென்னிந்தியாவின் சோழமண்டலப் பகுதியில் (Tranquebar) கிடைத்த மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்படுகிறது. இது சற்றே பெரியது (சுமார் ஒன்றரை அங்குல நீளம்) மற்றும் உறுதியானது. மேலும் இந்த புலி வண்டு பிற புலிவண்டுகளைப் போல பறக்க முடியாது.[1][2] இதன் உடலின் மேற்பகுதி கருப்பாகவும் அதன் மேல் மூன்று பெரிய மஞ்சள் புள்ளிகளும் காணப்படும். தடித்த கால்களையும், பெரிய தலையையும் கொண்டவை. குறிப்பிட்ட வாழிடப் பகுதியில் மட்டுமே இவை தென்படும் என்றும், இரவாடியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏப்டோரியோசா வின் நன்கு அறியப்பட்ட மாதிரிகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. அவை பல்வேறு அளவுகளில் சேதமடைந்து உள்ளன. 18 ஆம் நூற்றாண்டில் இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் கொடுக்கபட்ட பிறகு இந்த இனத்தை யாரும் பர்க்கவில்லை.

இதன் மாதிரி சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் இருந்து சேகரிக்கபட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் இது அங்கிருந்து சேகரிக்கபட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள அம்மைநாயக்கனூர் அருகில் எங்கிருந்தோ சேகரிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sophien Kamoun; Saskia A. Hogenhout (1996). "Flightlessness and Rapid Terrestrial Locomotion in Tiger Beetles of the Cicindela L. Subgenus Rivacindela van Nidek from Saline Habitats of Australia (Coleoptera: Cicindelidae)". The Coleopterists Bulletin 50 (3): 221–230. 
  2. "Apteroessa Hope, 1838". Catalogue of Life. பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
  3. Cassola, Fabio. "Studies of tiger beetles. Indian Tiger beetle conservation (Coleoptera: Cicindelidae)". Envis Bulletin 14: 98–107. https://archive.org/details/insects_spider/page/n98. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்டேரியோசா&oldid=3928294" இலிருந்து மீள்விக்கப்பட்டது