ஏசு-உரைத்தொகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ACE
உருவாக்குனர்The ACE project
அண்மை வெளியீடுM4 / மார்ச்சு 2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006-03)
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X, லினக்சு
தளம்ஜாவா (நிரலாக்க மொழி)
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்ace.sourceforge.net

ஏசு (ACE - a collaborative editor) என்பது கூட்டிசைவு உரைத்தொகுப்பி ஆகும். UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய இந்த மென்பொருள், லினக்சு இயங்குதளத்தில் இயங்கக்கூடியது என்றாலும், பெரும்பான்மையான இயக்குத்தளங்களிலும் ஒரே நேரத்தில் (real time)இயங்கும் திறன் உடையது. கூட்டுமுயற்சியில் ஒரு ஆவணம் தொகுக்கப்படுவதால், கணினியில் தனிமையில் இயங்குபவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஏற்படுவதில்லை. இதன் முழுமையான நிரலாக்கம், இணையத்தில் கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசு-உரைத்தொகுப்பி&oldid=2475638" இலிருந்து மீள்விக்கப்பட்டது