உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். கிருஷ்ணா குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். கிருஷ்ணா குமார் (செப்டம்பர் 6, 1939), கேராளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கவேதாரில் பிறந்தார்)  கேரளா மாநில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் கொல்லம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் 8 வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Members Bioprofile -". Retrieved 27 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கிருஷ்ணா_குமார்&oldid=4466951" இலிருந்து மீள்விக்கப்பட்டது