எஸ். அழகு தேவர்
தோற்றம்
எஸ். அழகு தேவர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1977 | |
| முன்னையவர் | எஸ். ராமசாமி நாயுடு |
| பின்னவர் | சாத்தூர் ராமச்சந்திரன் |
| தொகுதி | சாத்தூர் |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | எஸ். ராமசாமி நாயுடு |
| பின்னவர் | கா. காளிமுத்து |
| தொகுதி | சாத்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 ஏப்ரல் 1916 குப்பாம்பட்டி, சாலிப்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பார்வர்டு பிளாக் |
| வாழிடம் | குப்பாம்பட்டி, நெடுங்குளம் அஞ்சல் |
| தொழில் | வேளாண்தொழில் |
எஸ். அழகுத் தேவர் (S. Alagu Thevar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு நட்டைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராக தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சாத்துார் தொகுதியிலிருந்து பார்வாா்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]