எவ்வொரா நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எவ்வொரா
Évora
மாநகரம்
Evora-Montage.png
எவ்வொரா-இன் கொடி
கொடி
எவ்வொரா-இன் மரபுச் சின்னம்
Coat of arms
அமைவிடம்
அமைவிடம்
ஆள்கூறுகள்: 38°34′17″N 07°54′31″W / 38.57139°N 7.90861°W / 38.57139; -7.90861ஆள்கூறுகள்: 38°34′17″N 07°54′31″W / 38.57139°N 7.90861°W / 38.57139; -7.90861
நாடு  Portugal
பகுதி அலெண்டெஜோ
துணைப்பகுதி அலெண்டெஜோ மையம்
மாவட்டம் எவ்வொரா
இணையத்தளம் http://www.cm-evora.pt/

எவ்வொரா என்பது போர்த்துகல் நாட்டில் உள்ள மாநகரம். இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் உலகப் பாரம்பரியக் களம். என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த கெல்ட்டியர் இதனை எபோரா என்று அழைத்தனர். இப்பெயர் செல்திய மொழியினைச் சேர்ந்தது. இது அப்போது இருந்த மர வகைகளில் ஒன்று. முதலில் ரோமானியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தாரிக் இப்னு சியாத் என்னும் அரசரால் 715 ஆம் ஆண்டில் இந்நகர் கைப்பற்றப்பட்டது.

இடங்கள்[தொகு]

எவ்வொராவின் மையப் பகுதி*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Evora-RomanTemple edit.jpg
நாடு போர்த்துகல்
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iv
மேற்கோள் 361
பகுதி உலகப் பாரம்பரியக் களம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1986  (10வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

இது போர்த்துகலின் தலைநகரான லிஸ்பனில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரத்தில் ஏறத்தாழ 4,000 கட்டிடங்கள் உள்ளன. இதன் பரப்பளவு 1.05 சதுர கிலோமீட்டர்கள்.

இரட்டை நகரங்கள்[தொகு]

உலகில் உள்ள நகரங்களில் பல பிற நகரங்களுடன் பண்பாட்டைப் பரிமாறிக்கொள்ள இரட்டை நகரங்களாக இணைக்கப்படுகின்றன. எவ்வொரா கீழ்க்காணும் நகரங்களுடன் இரட்டை நகரமாக உள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவ்வொரா_நகரம்&oldid=1830600" இருந்து மீள்விக்கப்பட்டது