எழுவைதீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எழுவைதீவு
தீவு
Countryஇலங்கை
ProvinceNorthern
DistrictJaffna
DS DivisionIslands North

எழுவைதீவு (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும்.ரோமன் கத்தோலிக்க சமயம் இந்து சமயம் என்னும் சமயங்கள் காணப்படுகிறது.பனை வளம் கொண்டுள்ளது.இலங்கையில் முதன் முதலில் ஒன்றினைந்த மின்சார நிலையம் எழுவை தீவில் அமைக்கப்பட்டுள்ளது.கடற்தொழில் பிரதான காணப்படுகிறது

எழுவைதீவின் ஒரு பார்வை

https://www.youtube.com/watch?v=hZm29skkQV4

பாடசாலைகள்[தொகு]

  • எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம்
  • எழுவைதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

துணை நூல்கள்[தொகு]

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுப்பாசிரியர்) (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுவைதீவு&oldid=3059726" இருந்து மீள்விக்கப்பட்டது