பேச்சு:எழுவைதீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துணை நூல்கள் எனப்படுபவை எவை? குறித்த கட்டுரை ஆக்கத்துடன் தொடர்பானவையா அல்லது குறித்த தலைப்புத் தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ளவையா? --கோபி 17:01, 21 ஏப்ரல் 2007 (UTC)

தலைப்புத் தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ள நூல்களையே குறிக்க முயல்கின்றேன். --Natkeeran 17:13, 21 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எழுவைதீவு&oldid=127302" இருந்து மீள்விக்கப்பட்டது