எல்பின்ஸ்டோன் பாலம்
Appearance
எல்பின்ஸ்டோன் பாலம் (Elphinstone Bridge, Chennai) என்பது இந்தியாவின் சென்னையில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமாகும். இப்பாலம் 1840ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலின் நினைவாகப் இப்பாலத்திற்கு பெயரிடப்பட்டது.[1] இந்த பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாலத்திற்கு திரு. வி. க. பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
- ↑ Hancock, Mary Elizabeth (1998). The politics of heritage from Madras to Chennai. Indian University Press. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253352231.