உள்ளடக்கத்துக்குச் செல்

எல்டன் பிரான்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்டன் பிரான்ட்
நிலைவலிய முன்நிலை (Power forward)
உயரம்6 ft 8 in (2.03 m)
எடை254 lb (115 kg)
அணிபிலடெல்பியா 76அர்ஸ்
பிறப்புமார்ச்சு 11, 1979 (1979-03-11) (அகவை 45)
பீக்ஸ்கில், நியூ யோர்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிடியுக்
தேர்தல்1வது overall, 1999
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில்1999–இன்று வரை
முன்னைய அணிகள் சிகாகோ புல்ஸ் (1999-2001), லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (2002-2008)
விருதுகள்1999 ACC Men's Basketball Player of the Year
1999 Adolph Rupp Trophy
1999 Oscar Robertson Trophy
1999 Naismith College Player of the Year
1999 John R. Wooden Award
2000 NBA Co-Rookie of the Year (with Steve Francis)
2-time NBA All-Star (2002, 2006)
2006 All-NBA Second Team
2006 NBA Sportsmanship Award


எல்டன் டைரான் பிரான்ட் (ஆங்கிலம்:Elton Tyron Brand, பிறப்பு - மார்ச் 11, 1979) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பிலடெல்பியா 76அர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டியுக் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elton Brand Stats". Basketball-Reference.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  2. "NBA Draft history: 1999 Draft". NBA.com. Turner Sports Interactive, Inc. February 27, 2013. பார்க்கப்பட்ட நாள் January 4, 2016.
  3. "Chicago Bulls at Los Angeles Lakers Box Score, November 19, 1999". Basketball-Reference.com. பார்க்கப்பட்ட நாள் February 3, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்டன்_பிரான்ட்&oldid=4164612" இலிருந்து மீள்விக்கப்பட்டது