எலுமிச்சை கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lemon chicken
Lemon chicken
சீன முறை எலுமிச்சை கோழி உணவு
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
முக்கிய சேர்பொருட்கள்கோழி
எலுமிச்சை சுவைச்சாறு
எலுமிச்சை கோழி
எலுமிச்சை, பூண்டு வறுத்த கோழி
பண்டைய சீனம் 檸檬雞
நவீன சீனம் 柠檬鸡

எலுமிச்சை கோழி (Lemon chicken) என்பது உலகெங்கிலும் உள்ள உணவு வகைகளுள் கோழி மற்றும் எலுமிச்சை கலந்த உணவாகும்.[1]

கனடா மற்றும் இங்கிலாந்து, சீன உணவு வகைகளில், வழக்கமாகக் கோழி இறைச்சி துண்டுகளை வதக்கி அல்லது வறுத்து எலுமிச்சை-சுவைச்சாறு பூசப்பட்டிருக்கும். ஆங்காங்கில் உள்ள சூயின் வானில் உள்ள பாண்டா உணவகத்தில் (சீன உணவகம்) எலுமிச்சை கோழி உணவானது மாவில் பூசப்பட்ட கோழித் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. பாதாம் துண்டுகளில் உருட்டி, நன்கு வறுத்து எலுமிச்சை-சுவைச்சாறுடன் பரிமாறப்படுகிறது.[2][3]

ஆத்திரேலியாவில் பிரபலமான எலுமிச்சை கோழி உணவானது, கோழியை மாவில் பூசி, வறுத்து, பின்னர் வறுத்த கோழி துண்டுகள் எலுமிச்சை சுவைச்சாறுடன் தயாரிக்கப்படுகிறது.

பிற எலுமிச்சை கோழி உணவுகள்[தொகு]

இத்தாலியில் எலுமிச்சை கோழி (pollo al limone) மற்றும் கிரீசு (κοτόπουλο λεμονάτο) வெள்ளை ஒயின், எலுமிச்சை சாறு, புதிய தைம் மற்றும் மிரிபாக்சுடன் வறுத்த முழு கோழிக்கறி.

இசுபெயினில், எலுமிச்சை மற்றும் பைன் கொட்டைகள் கொண்ட ரோஸ்மேரி கோழி (pollo al romero con limón y piñones) போன்ற ஒரு உணவு. பைன் கொட்டைகள், ரோசுமேரி மற்றும் பன்றித் தொடைக்கறியுடன்

பிரஞ்சு எலுமிச்சை கோழி (poulet au citron) சுவைச்சாற்றுடன் டிஜான் கடுகு, வறுத்த உருளைக்கிழங்குடன்

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆரஞ்சு கோழி
  • அன்னாசி கோழி
  • கோழி உணவுகளின் பட்டியல்
  • எலுமிச்சை உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "西檸煎軟雞; 西柠煎软鸡, Xī níng jiān ruǎn jī(Chinese)". lifestyle.etnet.com.hk. பார்க்கப்பட்ட நாள் 6 November 2012.
  2. "Chinese lemon chicken recipe". BBC Food (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  3. Dine, Chef. "Baked Lemon Chicken With Chinese Lemon Sauce Recipe - Food.com". www.food.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சை_கோழி&oldid=3773188" இலிருந்து மீள்விக்கப்பட்டது