எலியாட் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியாட் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. எலியாட்டி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் எலியாட்டி
(வெரியாக்சு, 1870)
வேறு பெயர்கள்

கருலாக்சு எலியாட்டி

எலியாட் சிரிப்பான் (Elliot's laughingthrush)(துரோகலோப்டெரான் எலியாட்டி) என்பது சிரிப்பான் பறவைக் குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும்.

வெளிறிய கண்கள் மற்றும் இறக்கைகள் மஞ்சள் திட்டுடன் சாம்பல்-பழுப்பு நிறத்துடன் காணப்படும். பெரும்பாலும் சிறிய எண்ணிக்கையிலான மற்றும் நடுத்தர அளவிலான மந்தைகளில் காணப்படும்.

இது மத்திய சீனாவிலும் வடகிழக்கு இந்தியாவிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Trochalopteron elliotii". IUCN Red List of Threatened Species 2017: e.T22715738A111104167. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22715738A111104167.en. https://www.iucnredlist.org/species/22715738/111104167. பார்த்த நாள்: 16 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாட்_சிரிப்பான்&oldid=3764229" இலிருந்து மீள்விக்கப்பட்டது