உள்ளடக்கத்துக்குச் செல்

எர்ரகடா

ஆள்கூறுகள்: 17°29′N 78°25′E / 17.483°N 78.417°E / 17.483; 78.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்ரகடா
Erragadda
நகரம்
எர்கடா முதன்மைச் சாலை
எர்கடா முதன்மைச் சாலை
எர்ரகடா Erragadda is located in தெலங்காணா
எர்ரகடா Erragadda
எர்ரகடா
Erragadda
எர்ரகடா Erragadda is located in இந்தியா
எர்ரகடா Erragadda
எர்ரகடா
Erragadda
ஆள்கூறுகள்: 17°29′N 78°25′E / 17.483°N 78.417°E / 17.483; 78.417
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
பெருநகரம்ஐதராபாத்து பெருநகர வளர்ச்சி குழுமம்
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மொழி
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500018
வாகனப் பதிவுTS
மக்களவை தொகுதிசிக்கந்தராபாத்
மாநிலச் சட்டப் பேரவைகைரதாபாத்
நகரத் திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
இணையதளம்telangana.gov.in

எர்ரகடா (Erragadda) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் மேற்கு மண்டலத்தில் வளர்ந்து வரும் வணிக மற்றும் குடியிருப்பு பகுதி ஆகும். ஈசிஈ தொழிற்சாலை எனப்படும் மின்சார நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் குடியிருப்புகள் இங்கு அமைந்துள்ளன. பிரபலமான அடையாளங்களாக இப்பகுதியில் கோகுல் திரையரங்கம் மற்றும் புனித தெரசா மருத்துவமனை முறையே 1980 அல்லது 1970களில் கட்டப்பட்டவை உள்ளன. இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் பகுதி எண்.101ஆக நிர்வகிக்கப்படுகிறது.[1]

ஆரோக்கியம்

[தொகு]
நெஞ்சக மருத்துவமனை
புனித தெரசா மருத்துவமனை

புனித தெரசா மருத்துவமனை போன்ற மருத்துவ நிறுவனங்களும், மனநல சுகாதார நிறுவனம், காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவமனை போன்ற அரசு நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன.[2]

போக்குவரத்து

[தொகு]

எர்ரகடா நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தெலங்காணா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திப்புகளில் சாலைகள் குறுகலாக இருப்பதால், சரியான போக்குவரத்து கட்டுப்பாடு இல்லாததால், உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.[3]

அருகிலுள்ள ஐதராபாத் எம். எம். டி. எஸ். நிலையம் பாரத் நகரில், அரை கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Greater Hyderabad Municipal Corporation wards" (PDF). Greater Hyderabad Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  2. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Mental hospital not in 'sound' state". www.hindu.com. Archived from the original on 6 August 2007. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  3. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Erragadda-BHEL road-widening on the cards". www.hindu.com. Archived from the original on 2 December 2007. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ரகடா&oldid=3703181" இலிருந்து மீள்விக்கப்பட்டது