உள்ளடக்கத்துக்குச் செல்

எர்க்குலசு கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்க்குலசின் கோபுரம்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Torre de Hércules
அமைவிடம்A Coruña, கலிசியா (ஸ்பெயின்), ஸ்பெயின்
ஏற்றம்57 மீட்டர்கள் (187 அடி)
பார்வையாளர்களின் எண்ணிக்கை149,440[1] (in 2009)
நிர்வகிக்கும் அமைப்புகலாச்சார அமைச்சகம் (ஸ்பெயின்)
அலுவல் பெயர்ஹெர்குலசின் கோபுரம்
வகைகலாச்சாரம்
வரன்முறைiii
தெரியப்பட்டது2009 (33rd session)
உசாவு எண்1312 UNESCO.org
பகுதிஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
அலுவல் பெயர்Torre de Hércules
வகைReal property
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது3 June 1931
உசாவு எண்(R.I.) - 51 - 0000540 - 00000

எர்க்குலசின் கோபுரம் (எசுப்பானியம்: Torre de Hércules) பண்டைய உரோமின் கலங்கரை விளக்கம். இது கொருன, கலிசியா, வடமேற்கு எசுப்பானியாவில் இருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபகற்பத்தில் அமைந்துள்ளது. எசுப்பான்யாவின் வட அட்லாண்டிக் கடற்கரையை நோக்கியுள்ள இந்த கட்டமைப்பு 55 மீட்டர் உயரமுடையது. இந்த கலங்கரை விளக்கம் 1900 வருட பழமையானது மேலும் இது 1791ல் சீரமைக்கப்பட்டது. இதுவே பயன்பாட்டில் உள்ள உலகின் மிகப்பழமையான உரோமானிய கலங்கரை விளக்கம் ஆகும். [2]

மேற்கோள்கள்

[தொகு]
General references
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Torre de Hércules
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்க்குலசு_கோபுரம்&oldid=3485231" இலிருந்து மீள்விக்கப்பட்டது