எருசலேம் போர் (1917)
Appearance
எருசலேம் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதலாம் உலக யுத்தத்தின் மத்திய கிழக்குக் களம் பகுதி | |||||||
General Allenby enters Jerusalem on foot, 11 December 1917 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானியா | உதுமானியப் பேரரசு செருமானியப் பேரரசு |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
எட்முன்ட் அலன்பீ எட்வட் பல்பின் பிலிப் செட்வூடே ஹரி சவ்வெல் | எரிச் வொன் போல்கென்கைன் பிரட்ரிக் வொன் செவாட் கோபன்லி அலி புவாட் பாசா |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
எகிப்திய வெளிநாட்டுப் படை
| 7ம் படை 8ம் படை |
||||||
இழப்புகள் | |||||||
18,000 (முழு நடவடிக்கையிலும்) | 25,000 (முழு நடவடிக்கையிலும்) |
எருசலேம் போர் (பிரித்தானிய உத்தியோகபூர்வமாக வைத்த பெயர் "எருசலேம் நடவடிக்கைகள்") 17 நவம்பர் ஆரம்பித்து 30 திசம்பர் 1917 வரை முதல் உலகப் போரின் சீனாய் பாலத்தீன நடவடிக்கையின்போது இடம்பெற்றது. எருசலேம் பாதுகாப்பாகும் முன் இரு போர்கள் பிரித்தானியாவால் அடையாளம் காணப்பட்டன. நெபி சாம்வில் போர் 17 – 20 நவம்பர் வரையும், எருசலேம் பாதுகாப்புக்கான போர் 26 – 30 திசம்பர் 1917 வரையும் இடம்பெற்றன. இவ் எருசலேம் நடவடிக்கைகளில் அடையாளம் காணப்பட்டவைகளாக, இரண்டாம் வெற்றிகரமான முயற்சி 21 மற்றும் 22 திசம்பர் 1917 இல் யாஃபா போரில் நகிர் எல் அயுயா வரையான முன்னேற்றம் மற்றும் 16 நவம்பரில் முகார் போரில் யாஃபா கைப்பற்றப்பட்டமை ஆகியனவாகும்.[1]
குறிப்புகள்
[தொகு]- அடிக்குறிப்புக்கள்
- மேற்கோள்கள்
- ↑ Battles Nomenclature Committee 1922, p. 32