எரிக்சன்
Appearance
எரிக்சனின் தலைமையகம், கிஸ்டா, ஸ்டாக்ஹோம். | |
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஸ்டாக்ஹோம், சுவீடன் (1876 ) |
நிறுவனர்(கள்) | லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் |
தலைமையகம் | கிஸ்டா, ஸ்டாக்ஹோம், சுவீடன் |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுதும் |
முதன்மை நபர்கள் | லெய்ப் யோகான்சன் (சேர்மன்) போர்யே எகோல்ம் (முதன்மை செயல் அலுவலர்) |
தொழில்துறை | தொலைத் தொடர்பு சாதனங்கள் பிணைய சாதனங்கள் |
உற்பத்திகள் | தொலைபேசி, தொலைக்காட்சி, பல்லூடகத் தொழில்நுட்பம், பிணைய சாதனங்கள் |
வருமானம் | சுவீடிய குரோனா 222.6 பில்லியன் (2016)[1] |
இயக்க வருமானம் | சுவீடிய குரோனா 6.3 பில்லியன் (2016)[1] |
இலாபம் | சுவீடிய குரோனா 1.9 பில்லியன் (2016)[1] |
மொத்தச் சொத்துகள் | சுவீடிய குரோனா 283.3 பில்லியன் (2016)[1] |
மொத்த பங்குத்தொகை | சுவீடிய குரோனா 140.5 பில்லியன் (2016)[1] |
பணியாளர் | 111,464 (டிசம்பர் 31, 2016)[2] |
துணை நிறுவனங்கள் | எரிக்சன் பிராட்காஸ்ட், மீடியா சர்வீசஸ் |
இணையத்தளம் | www |
எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.[3] .mobi என்ற தளவகையை அறிமுகப்படுத்தியதில் எரிக்சன் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குள்ளது.[4]
இந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார்.[5] இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.[6][7] இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.[8]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Fourth quarter and full-year report 2016" (PDF). ericsson.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
{{cite web}}
: line feed character in|title=
at position 19 (help) - ↑ "Company facts". பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
- ↑ Gartner, 6 August 2013: Magic Quadrant for LTE Network Infrastructure
- ↑ dotMobi Investors | dotMobi பரணிடப்பட்டது 20 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Start". Ericsson History. பார்க்கப்பட்ட நாள் 2016-11-11.
- ↑ "Company facts". Ericsson.com. Ericsson AB. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
- ↑ "About us". Ericsson.com. Ericsson AB. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
- ↑ "The Leader in Mobile Communication Patents". Ericsson.com. Ericsson AB. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.