எம் 969

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம் 969 (M 969) என்பது மனிதருக்கு எதிரான ஒரு மிதிவெடி ஆகும். இது பெல்ஜியத் தயாரிப்பான BNR 405 ஐப் பின்பற்றி போத்துக்கல்லில் தயாரிக்கப்பட்டது. இந்த மிதிவெடி இலங்கையில் 1991 ஆண்டுப் பகுதியில் பாவிக்கப்பட்டதெனினும் பின்னர் பாவிக்கப்படவில்லை. இவை இலங்கையில் செட்டிக்குளம், ஆனையிறவு, ஊர்காவற்துறைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அங்கோலா, மொசாம்பிக், நமிபியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் பாவிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி Jony95.jpg
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_969&oldid=1790841" இருந்து மீள்விக்கப்பட்டது