உள்ளடக்கத்துக்குச் செல்

ஈடீஎம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைத் தயாரிப்பான இது மின்சார துள்ளல் மிதிவெடி எனப் பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஈடீஎம் மிதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் மேஜர் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மிதிவெடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிதிவெடி அகற்றுபவர்களாலும் மிதிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ஈடீஎம் என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும்.

மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடீஎம்&oldid=3539459" இலிருந்து மீள்விக்கப்பட்டது