எம்1 ஆப்ராம்ஸ்
Appearance
எம்1 ஆப்ராம்ஸ் | |
---|---|
வகை | பிரதான சண்டை கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | அமெரிக்கா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1980–தற்போதும் |
பயன் படுத்தியவர் | அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஈரூடகப் படை, அவுஸ்திரேலியா, எகிப்து, ஈராக், குவைத், சவூதி அரேபியா பார்க்கவும் #பாவனையாளர்கள் |
போர்கள் | வளைகுடாப் போர் ஆப்காணிஸ்தான் போர் ஈராக் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | கிறிஸ்லர் பாதுகாப்பு (தற்போது ஜெனரல் டைனமிக்ஸ் தரை முறைகள்) |
வடிவமைப்பு | 1972–1979 |
தயாரிப்பாளர் | லிமா இராணுவ கவச வாகன தொழிற்சாலை (1980-தற்போது)[1] டெட்ரெய்ட் கவச வாகன தொழிற்சாலை (1982–1996) |
ஓரலகுக்கான செலவு | US$6.21 மில்லியன் (எம்1ஏ2 / எப்வை99)[2] 2012 இல் US$8.58 மில்லியனாக கணிப்பிடப்பட்டது |
உருவாக்கியது | 1979– |
எண்ணிக்கை | 9,000+[3] |
மாற்று வடிவம் | பார்க்க #மாற்றுவடிவங்கள் |
அளவீடுகள் | |
எடை | 67.6 short tons (60.4 long tons; 61.3 t) |
நீளம் | முன் துப்பாக்கி: 32.04 அடி (9.77 m)[4] உடற் பகுதி நீளம்: 26.02 அடி (7.93 m) |
அகலம் | 12 அடி (3.66 m)[4] |
உயரம் | 8 அடி (2.44 m)[4] |
பணிக் குழு | 4 (கட்டளையிடுபவர், சுடுபவர், குண்டு ஏற்றுபவர், ஓட்டுனர்) |
கவசம் | சொப்கம் கவசம், சுருட்டப்பட்ட ஒரேவகை கவசம்,
|
முதல் நிலை ஆயுதங்கள் | 105 மிமி L52 பீரங்கி 120 மிமி L44 பிரங்கி 42 தோட்டாக்களுடன் |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 1 x .50-கலிபர் (12.7 மிமி) இயந்திர துப்பாக்கி 900 தோட்டாக்களுடன் 2 x 7.62 மிமி (.308) இயந்திர துப்பாக்கிகள் 8,800 தோட்டாக்களுடன் |
இயந்திரம் | சி பல் எரிம விசை இயந்திரம் 1,500 shp (1,120 kW) |
ஆற்றால்/எடை | 24.5 hp/மெட்ரிக் டன் (18.27 kW/t) |
பரவுமுறை | Allison DDA X-1100-3B |
Suspension | முறுக்குச் சட்டம் |
Ground clearance | 0.48 m (1 அடி 7 அங்) (எம்1, எம்1ஏ1) 0.43 m (1 அடி 5 அங்) (எம்1ஏ2) |
எரிபொருள் கொள்ளளவு | 500 அமெரிக்க கலன்கள் (1,900 l; 420 imp gal) |
இயங்கு தூரம் | எம்1ஏ2: 426 km (265 mi)[8] |
வேகம் | எம்1ஏ2: வீதி 56 km/h (35 mph) Off-road: 40 km/h (25 mph)[8] |
எம்1 ஆப்ராம்ஸ் (M1 Abrams) என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பிரதான சண்டை கவச வாகனம். இதன் பெயர் முன்னாள் அமெரிக்க பிரதம அதிகாரியாகவும், 1968 முதல் 1972 வரை நடந்த வியட்னாம் போரில் அமெரிக்க இராணுவப் படைகளின் கட்டளையதிகாரியாகவும் இருந்த செரிங்டன் ஆப்ராம்ஸ் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- அடிக்குறிப்புக்கள்
- ↑ In T-72 Ural vs M1 Abrams (page 15) Zaloga mentions that a Soviet report estimated the protection of the basic M1 to be equivalent to 470 mm steel armor against armor-piercing rounds and equivalent to 650 mm steel armor against shaped charge warheads.
- ↑ In M1 Abrams Main Battle Tank 1982-1992 Steven J. Zaloga writes that "[t]he new armour reportedly gives the M1A1HA the equivalent of 1300 mm steel armour against shaped charge warheads and 600 mm against APFSDS,..." (page 11), which is at least partial a contradiction to what he wrote in T-72 Ural vs M1 Abrams. On page 27 is a chart where the frontal turret armor of the M1A1HA is claimed to be equivalent to 800 mm steel armor (RHA).
- ↑ In T-72 Ural vs M1 Abrams (page 15) Zaloga mentions that a Soviet report estimated the protection of the basic M1 to be equivalent to 470 mm steel armor against armor-piercing rounds and equivalent to 650 mm steel armor against shaped charge warheads.
- குறிப்புக்கள்
- ↑ John Pike. "Lima Army Tank Plant (LATP)". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2010-06-30.
- ↑ "Department of Defense - Annual Report FY99".
- ↑ Pike, John. Lima Army Tank Plant (LATP). Globalsecurity.org, 05-07 2011. Accessed on 6 May 2012. (Production cost of M1A2, upgraded)
- ↑ 4.0 4.1 4.2 Abrams fact file. U.S. Army
- ↑ 5.0 5.1 Steven J. Zaloga & Peter Sarson (1993), pp. 9, 10.
- ↑ 6.0 6.1 Zaloga., Steven J. (10/08/2009). T-72 Ural vs M1 Abrams. Osprey Publishing. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-407-7.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Steven J. Zaloga & Peter Sarson (1993), p. 11
- ↑ 8.0 8.1 Foss, Chris. Jane's Armour and Artillery 2005-2006. Jane's Information Group. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-2686-X.