வியட்நாம் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வியட்னாம் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வியட்நாம் போர்
Vietnam War
Saigon T-54.jpg
போரின் முடிவு: வியட் கொங் T-54 தாங்கி ஏப்ரல் 30, 1975 இல் அதிபர் மாளிகையின் வாயிலை உடைத்தெறிந்து முன்னேறுகிறது.
நாள் டிசம்பர் 1956ஏப்ரல் 30, 1975
இடம் தெற்கு வியட்நாம், வடக்கு வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து
வட வியட்நாமின் வெற்றி, அமெரிக்கா மற்றும் தென் வியட்நாம் தோல்வி; தென் வியட்நாம் கலைப்பு; வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் வியட்நாம் ஒன்றுபடல்
லாவோசில் கம்யூனிச ஆட்சி
கம்போடியாவில் கெமர் ரூச் ஆட்சி.
நிலப்பகுதி
மாற்றங்கள்
வட மற்றும் தென் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டு வியட்நாம் சோசலிச குடியரசு உருவாக்கப்பட்டது.
பிரிவினர்
முதலாளித்துவப் படைகள்:

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தென் வியட்நாம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்கா
தென் கொரியாவின் கொடி தென் கொரியா
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
தாய்லாந்து கொடி தாய்லாந்து
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
கம்போடியாவின் கொடி கம்போடியா
லாவோஸ் கொடி லாவோஸ்

ஆதரவளித்த நாடுகள்:
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பிலிப்பீன்ஸ்
 தாய்வான்
கனடாவின் கொடி கனடா
 பிரான்ஸ்
செருமனியின் கொடி மேற்கு செருமனி
 ஐக்கிய இராச்சியம்
 சப்பான்
ஈரான் கொடி ஈரான்
 எசுப்பானியா

கம்யூனிசப் படைகள்

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வட வியட்நாம்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியெட்கொங்
கம்போடியாவின் கொடி கெமர் ரூச்
லாவோஸ் கொடி லாவோஸ்

ஆதரவளித்த நாடுகள்:
சீனாவின் கொடி சீனா
சோவியத் ஒன்றியத்தின் கொடி சோவியத் ஒன்றியம்
கியூபாவின் கொடி கியூபா
வட கொரியாவின் கொடி வட கொரியா
 செக்கோஸ்லோவாக்கியா
பல்கேரியாவின் கொடி பல்கேரியா

தளபதிகள், தலைவர்கள்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி நியூவென் வான் தியூ
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி நியோ டின் டியெம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஜோன் கென்னடி
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி லிண்டன் ஜோன்சன்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ரொபேர்ட் மாக்னமாரா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி வில்லியம் வெஸ்ட்மோர்லாண்ட்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ரிச்சார்ட் நிக்சன்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஜெரால்ட் ஃபோர்ட்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி கிரெய்ட்டன் ஆப்ராம்ஸ்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹோ ஷி மின்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லெ டுவான்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி நியூவென் ஷி தான்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வோ நியூவென் கியாப்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரோங் நூ டாங்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வான் டியென் டூங்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரான் வான் டிரா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டுவோங் வான் நூட்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டோங் சி நியூவென்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லெ டூக் ஆன்
பலம்
~1,200,000 (1968)
ஐக்கிய அமெரிக்கா: 553,000 (1969)
~520,000 (1968)
இழப்புகள்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தென் வியட்நாம் இறந்தோர்: ~250,000; காயமடைந்தோர்: ~1,170,000
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்கா இறந்தோர்: 58,209; காணாமற்போனோர்: 2,000; காயமடைந்தோர்: 305,000 [1]
தென் கொரியாவின் கொடி தென் கொரியா இறந்தோர்: 4,900; காயமடைந்ந்தோர்: 11,000
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா இறந்தோர்: 520; காயமடைந்தோர்: 2,400
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து இறந்தோர்: 37; காயமடைந்தோர்: 187

மொத்தமாக இறந்தோர்: ~314,000
மொத்தமாக காயமடைந்தோர்: ~1,490,000
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி FNL Flag.svg வட வியட்நாம் & NLF இறந்தோர்/காணாமற்போனோர்: ~1,100,000;[2]
காயமடைந்தோர்: 600,000+[3]
சீனாவின் கொடி சீனா இறந்தோர்: 1,446; காயமடைந்தோர்: 4,200


மொத்தமாக இறந்தோர்: ~1,101,000
மொத்தமாக காயமடைந்தோர்: ~604,000+
வியட்நாம் பொதுமக்களின் இழப்பு: 2,000,000–5,100,000*
கம்போடியப் பொதுமக்களின் இழப்பு: ~700,000*
லாவோஸ் பொதுமக்களின் இழப்பு: ~50,000*

மொத்த பொது மக்கள் இழப்பு : 465,000–2,500,௦௦ மொத்த இழப்பு :1,102,000–3,886,026

வியட்நாம் போர் (Vietnam War), அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுகளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர். இப்போரானது வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது. முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின[4]. வியட்நாம் ஒன்றுபட்டது.

மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். ஏப்ரல் 30, 1975 இல், தென் வியட்நாமின் தலைநகரம் சாய்கோன் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.

போரின் பெயர்[தொகு]

இந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக வியட்நாம் போர் என்றே அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் இரண்டாம் இந்தோசீனப் போர் மற்றும் வியட்நாம் முரண்பாடு எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போரின் தலைமை எதிர்ப்பாளர்களான வியட்நாமின் பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர்.

1949 ஆம் ஆண்டு பின்னணி[தொகு]

பிரான்சு 1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் வியட்நாமில் ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டது. தற்போது கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் 1888 இல் பிரெஞ்சு இந்தோ சீனக் குடியேற்றமாக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்றத்தில் லாவோசும் இணைக்கப்பட்டது.

போர்க்குற்றங்கள்[தொகு]

வியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இப் போரின்போது இருதரப்பினராலும் கற்பழிப்பு, குடிமக்கள் படுகொலை, பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் போர்க் கைதிகள் கொலை போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக பொதுக் குற்றங்களான திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்றவையும் இடம்பெற்றன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_போர்&oldid=1940290" இருந்து மீள்விக்கப்பட்டது