உள்ளடக்கத்துக்குச் செல்

எம்16 மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்16 நீள் துப்பாக்கி
மேலிருந்து கீழ்: எம்16ஏ1, எம்16ஏ2, எம்4ஏ1, எம்16ஏ4
வகைதாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1962–தற்போதும்
பயன் படுத்தியவர்பல
போர்கள்வியட்நாம் போர்
நேபாள மக்கள் புரட்சி
வளைகுடாப் போர்
ஈராக் போர்
சிரிய உள்நாட்டுப் போர்
மேலும் பல போர்கள்...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்இயூஜின் ஸ்டோனர், எல். ஜேம்ஸ் வுலிவன்[1]
வடிவமைப்பு1956[2]
தயாரிப்பாளர்
  • கோல்ட்
  • எஸ் அன்ட் டி
  • எப் என்
  • எச் அன்ட ஆர்
  • ஜெனரல் மோட்டர்ஸ்
  • எலிஸ்கோ
  • யூ.எஸ். பீரங்கிப்படை
உருவாக்கியது1959–தற்போதும்[2]
எண்ணிக்கை~8 மில்லியன்[3]
மாற்று வடிவம்பல
அளவீடுகள் (M16)
எடை7.18 lb (3.26 kg) (unloaded)
8.79 lb (3.99 kg) (loaded)
நீளம்39.5 அங் (1,003 mm)
சுடு குழல் நீளம்20 அங் (508 mm)

தோட்டா5.56×45மிமி
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தெறிப்பு
சுடு விகிதம்12–15 rounds/min sustained
45–60 rounds/min semi-automatic
700–950 rounds/min cyclic
வாய் முகப்பு  இயக்க வேகம்3,110 ft/s (948 m/s)[4]
செயல்திறமிக்க அடுக்கு550 m (601 yd) (point target)[5]
800 m (875 yd) (area target)[6]
அதிகபட்ச வரம்பு3,600 m (3,937 yd)
கொள் வகை20-round detachable box magazine:
0.211 lb (96 g) empty / 0.738 lb (335 g) full)
30-round detachable box magazine:
0.257 lb (117 g) empty / 1.06 lb (480 g) full)
Beta C-Mag 100-round double-lobed drum:
2.20 lb (1,000 g) empty / 4.81 lb (2,180 g) full)
காண் திறன்இரும்புக் குறி சாதனம்

எம்16 நீள் துப்பாக்கி (M16 rifle, அலுவலகப் பெயர்: Rifle, Caliber 5.56 mm, M16) என்பது ஐக்கிய அமெரிக்க படைத்துறையின் ஏஆர்-15 நீள் துப்பாக்கியின் தழுவலாகும்.[7][8][9][n 1] மூல எம்16 ஒரு "தெரிவு சுடுதல்", 20-குண்டு கொள்ளளவு கொண்ட 5.56×45மிமி நீள் துப்பாக்கியாகவிருந்தது.

1963 இல், எம்16 ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் சேவையில் இணைக்கப்பட்டு, வியட்நாம் போர் காலத்தில் காட்டுப் போர் நடவடிக்கைகளுக்காக பயன்படத் தொடங்கியது.[12]

குறிப்புகள்

[தொகு]
  1. Colt purchased the rights to the AR-15 name in 1959 and currently uses that designation only for semi-automatic versions of the rifle.[10][11]

உசாத்துணை

[தொகு]
  1. Ezell, Virginia Hart (நவம்பர் 2001). "Focus on Basics, Urges Small Arms Designer". National Defense (National Defense Industrial Association). http://www.nationaldefensemagazine.org/archive/2001/நவம்பர்/Pages/Focus_on4174.aspx. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 Hogg, Ian V.; Weeks, John S. (2000). Military Small Arms of the 20th Century (7th ed.). Iola, Wisconsin: Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87341-824-9. {{cite book}}: Invalid |ref=harv (help), p. 291
  3. "Customers / Weapon users". Colt Defense Weapon Systems. Archived from the original on 2 September 2011.
  4. "M15 5.56mm Rifle. Specifications". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.. colt.com
  5. "M16A2/A4 rifle". peosoldier.army.mil. Archived from the original on 2014-07-24. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2015.
  6. "M16/A2 – 5.56 mm Semiautomatic Rifle". ArmyStudyGuide.com. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2014.
  7. Kern, Danford Allan (2006). The influence of organizational culture on the acquisition of the m16 rifle பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம். m-14parts.com. A thesis presented to the Faculty of the US Army Command and General Staff College in partial fulfillment of the requirements for the degree MASTER OF MILITARY ART AND SCIENCE, Military History. Fort Leavenworth, Kansas
  8. Kokalis, Peter G. Retro AR-15. nodakspud.com
  9. Ezell, Edward Clinton (1983). Small Arms of the World. New York: Stackpole Books. pp. 46–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88029-601-4.
  10. Rose pp. 373, 380, 392
  11. Tilstra, Russell C. (2012). Small Arms for Urban Combat. US: McFarland. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-6523-1. Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
  12. Rose, pp. 380 & 392.

வெளி இணைப்புகள்

[தொகு]