எம். மணிமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். மணிமாறன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நன்னிலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மணிமாறன்&oldid=2719191" இருந்து மீள்விக்கப்பட்டது