எம். துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். துரை, இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக வந்தவாசி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._துரை&oldid=2385390" இருந்து மீள்விக்கப்பட்டது