எம். செல்வராஜ்
தோற்றம்
மு. செல்வராஜ் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | காளிமுத்து மற்றும் பரமசிவம் |
| பின்னவர் | ஜி. பூவராகவன் |
| தொகுதி | விருத்தாச்சலம் |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | ஜி. பூவராகவன் |
| பின்னவர் | சி. இராமநாதன் |
| தொகுதி | விருத்தாச்சலம் |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | என். ராஜாங்கம் |
| பின்னவர் | ஏ. தங்கராசு |
| தொகுதி | குறிஞ்சிப்பாடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 பெப்ரவரி 1927 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | மாநிலக் கல்லூரி, சென்னை |
| தொழில் | வணிகர் |
மு. செல்வராஜ் (M. Selvaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து 1957 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டும், 1971 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] பின்பு 1977 தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-24.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-07-24.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 377-378.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.