எம். சதீசு ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். சதீசு ரெட்டி
அரசு தலைமை கொறடா
கர்நாடக சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
13-செப்டம்பர்-2021
முதலமைச்சர்பசவராசு பொம்மை
முன்னையவர்வி. சுனில் குமார்
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதிபொம்மனகள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12-டிசம்பர்-1972 (வயது 50)
கோங்கசந்திரா, பெங்களூர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்ஆசா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
பெற்றோர்
  • சி.முனிரெட்டி (father)

எம். சதீசு ரெட்டி (M.Satish Reddy) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். ரெட்டி பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள பொம்மனகள்ளி சட்டமன்ற தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. MLA Satish Reddy's daughter found dead at home
  2. MLA's daughter found dead under mysterious circumstances
  3. Bommanahalli: It’s going to be a tough electoral fight
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சதீசு_ரெட்டி&oldid=3823935" இலிருந்து மீள்விக்கப்பட்டது