உள்ளடக்கத்துக்குச் செல்

எமிலியானோ-ரோமாஞோலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Emiliano-Romagnolo
Emiliàn e rumagnòl
நாடு(கள்) இத்தாலி
 சான் மரீனோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2roa
ISO 639-3Either:
egl — Emilian
rgn — Romagnol

எமிலியானோ-ரோமாஞோலோ என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள எமிலியா-ரோமாஞா மற்றும் லோம்பார்தி பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியானோ-ரோமாஞோலோ&oldid=1402922" இலிருந்து மீள்விக்கப்பட்டது