என். டி. ஆர். பேருந்து நிலையம்
என்.டி.ஆர். பேருந்து நிலையம் NTR Bus station | |||||
|---|---|---|---|---|---|
குண்டூரில் உள்ள என்.டி.ஆர். பேருந்து நிலையத்தின் தோற்றம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | குண்டூர், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 16°17′44″N 80°27′22″E / 16.29556°N 80.45611°E | ||||
| உரிமம் | ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் | ||||
| இயக்குபவர் | ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் | ||||
| நடைமேடை | 60 | ||||
| இணைப்புக்கள் | பால்நாடு துறை, விச்சயவாடா துறை | ||||
| கட்டமைப்பு | |||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | GNT | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1990 | ||||
| |||||
என். டி. ஆர். பேருந்து நிலையம் (NTR bus station) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ளது. இப்பேருந்து நிலையம் ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமானது.[1] ஆந்திர பிரதேசத்தில் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்ட சேவைகள் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் இருந்து இயங்கும் பேருந்துகளுக்கும் சேவை செய்கிறது.[2]
வரலாறு
[தொகு]கட்டமைப்பு மற்றும் வசதிகள்
[தொகு]குண்டூர் பேருந்து நிலையம் 2.25 ஏக்கர்கள் (0.91 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தினமும் 2000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வந்து போகின்றன. நகர மற்றும் இடைநில்லா சேவைகளை இயக்க, தற்போதைய வளாகத்தில், 13 நடைமேடைகளுடன் கூடிய புதிய மினி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.[4] ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வைஃபை வசதி கொண்ட பேருந்து நிலையங்களில் குண்டூர் பேருந்து நிலையமும் ஒன்றாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 16 November 2015. Retrieved 27 December 2015.
{{cite cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "RTC to introduce bus services in Guntur city". Retrieved 2019-06-02.
- ↑ Staff Reporter (2015-08-20). "New fleet of city buses in Guntur" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/new-fleet-of-city-buses-in-guntur/article7560407.ece.
- ↑ "Mini bus station to come up in Guntur in 2 weeks". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-03-29. Retrieved 2019-06-02.
- ↑ Staff Reporter (2015-02-25). "BSNL to roll out 5G, WiFi services" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bsnl-to-roll-out-5g-wifi-services/article6931640.ece.