என். கணபதி (வனூர் சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். கணபதி என்பவா் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 2001 மற்றும் 2006 தேர்தல்களில் வனூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

குறிப்புகள்[தொகு]