எத்தில் அயோடோ அசிட்டேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எத்தில் 2-அயோடோ அசிட்டேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 623-48-3 | |
| ChemSpider | 11683 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12183 |
| |
| பண்புகள் | |
| C4H7IO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 214.00 g·mol−1 |
| அடர்த்தி | 1.808 கி/மி.லி |
| கொதிநிலை | 179 முதல் 180 °C (354 முதல் 356 °F; 452 முதல் 453 K) |
| -97.6·10−6 cசெ.மீ3/மோல் | |
| தீங்குகள் | |
| ஈயூ வகைப்பாடு | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில் அயோடோ அசிட்டேட்டு (Ethyl iodoacetate) என்பது C4H7IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் அசிட்டேட்டு சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக இவ்வேதிச்சேர்மம் தருவிக்கப்படுகிறது[1][2]. சாதாரண நிபந்தனை சூழல்களில் இது தெளிவான இளமஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் கொண்ட நீர்மமாகக் காணப்படுகிறது.
பயன்பாடுகள்
[தொகு]பல ஆல்க்கைல் அயோடைடுகள் போல எத்தில் அயோடோ அசிட்டேட்டும் ஓரு நஞ்சாக இருந்தாலும் ஆல்க்கைலேற்றும் முகவராக பல கரிமத்தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. மேலும் இது கண்ணீர்புகை குண்டு முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "242934 ALDRICH Ethyl iodoacetate". Sigma Aldrich. sigmaaldrich.com. Retrieved 1 June 2017.
- ↑ "Ethyl iodoacetate". chemicalbook.com. Retrieved 1 June 2017.