எட்வர்டு கோல்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Edward W. Kolb
Kolb speaking at Shimer College
Kolb speaking at Shimer College
பிறப்பு அக்டோபர் 2, 1951 (1951-10-02) (அகவை 72)[1]
New Orleans, Louisiana[1]
குடியுரிமைUS
துறைPhysical Cosmology
நிறுவனம்Fermi National Accelerator Laboratory
University of Chicago
Alma materUniversity of New Orleans, University of Texas – Austin
பரிசுகள்ஓயர்சுடெடு பதக்கம்[2] (2003)
வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசு (2010)

இராக்கி கோல்ப் என்று அழைக்கப்படும் எட்வர்ட் டபிள்யூ கோல்ப் (பிறப்பு: அக்டோபர் 2,1951) ஒரு அண்டவியலாளரும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் , இயற்பியல் அறிவியல் புலமுதல்வராகவும் உள்ளார். பெருவெடிப்பு அண்டவியலி ன் பல கூறுபாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார் , இதில் அடந்துகளாக்கம், அணுக்கருத் தொகுப்பு, இருண்ட பொருள் ஆகியவை அடங்கும். அவர் மைக்கேல் தர்னருடன் இணைந்து பெயர்பெற்ற பாடப்புத்தகமான தொடக்கநிலைப் புடவி (அடிசன் - வெசுலி) 1990 இல் எழுதியுள்ளார். கூடுதலாக , அவரது இணை எழுத்தாளர் மைக்கேல் தர்னர் கோல்ப்புடன் 2010 ஆம் ஆண்டு வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசைப் பெற்றார்.[3]

முனைவர் கோல்ப் , அறிவியல் வரலாற்றாசிரியரான அதிரியன் கோல்ப் என்பவரை மணந்தார் , அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Curriculum Vitae – Edward W. (Rocky) Kolb. astro.uchicago.edu
  2. "[[ஓயர்சுடெடு பதக்கம்]]". American Association of Physics Teachers. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022. {{cite web}}: URL–wikilink conflict (help)
  3. Grants, Prizes, and Awards, archived from the original on 22 December 2010, பார்க்கப்பட்ட நாள் 10 February 2010
  4. Higgins, Valerie (June 23, 2015), Adrienne Kolb retires, Fermilab
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்டு_கோல்ப்&oldid=3766408" இலிருந்து மீள்விக்கப்பட்டது