வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசு
Appearance
வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க வானியல் கழகமும் அமெரிக்க இயற்பியல் நிறுவனமும் இணைந்து வானியற்பியலில் சிறந்த பணிக்காக வழங்கப்படுகிறது.[1] இதற்குத் தானீ கெய்ன்மன் நினைவாக கெய்ன்மென் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]- தானீ கெய்ன்மேன் பரிசு - கணித இயற்பியல்
- வானியல் விருதுகள் பட்டியல்
- இயற்பியல் விருதுகள் பட்டியல்
- மக்களின் பெயரால் பரிசுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dannie Heineman Prize for Astrophysics, பார்க்கப்பட்ட நாள் 20 October 2019