எடீ ஃபுல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எடீ ஃபுல்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எடீ ஃபுல்லர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 187)சனவரி 24 1953 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 3 1958 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 59
ஓட்டங்கள் 64 1062
மட்டையாட்ட சராசரி 8.00 15.17
100கள்/50கள் –/– –/4
அதியுயர் ஓட்டம் 17 69
வீசிய பந்துகள் 1898 13803
வீழ்த்தல்கள் 22 190
பந்துவீச்சு சராசரி 30.36 26.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 11
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3
சிறந்த பந்துவீச்சு 5/66 7/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 29/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 5 2009

எடீ ஃபுல்லர் (Eddie Fuller, பிறப்பு: ஆகத்து 2 1931, இறப்பு: சூலை 19 2008), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1953 -1957 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடீ_ஃபுல்லர்&oldid=3006754" இருந்து மீள்விக்கப்பட்டது